
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தியதைடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் முழு முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சுழலில் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவலர்களின் நலன் கருதி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் முழுமுககவசம்அணியஅறிவுறுத்ததியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில்ஈடுபடும்காவல்துறையினர் முழு முககவசம்அணிந்து (FACESHIELD)தனிமனிதஇடைவெளியை கடைப்பிடித்து 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.