
போலி சான்றிதழ் பயன்படுத்தி அரசு துறையில் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ்.
தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தகவல்.
12ஆம் வகுப்பு படித்த ஸ்வப்னா அரசு உயர் பதவியில் சேர்ந்தது குறித்து என்ஐஏ விசாரணை.
கேரள தங்க கடத்தல் வழக்கு – என்ஐஏ விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.
பி.காம் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலம்.