

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகலா தலைமையில் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கீழ சிந்தமணி துணைத் தலைவர் ராமச்சந்திரன், ஆகியோர் முன்னிலையில் சித்த மருத்துவம்பயின்றுவரும்மாணவிகள் செல்வி. சண்முகப்பிரியா, செல்வி. பத்மப்ரியா தயாரித்து வழங்கிய கபசுர குடிநீரை காவல் ஆய்வாளர் சந்திரகலா அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கி கபசுர குடிநீர் அருந்துவதால் உடலின் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறனை குறித்தவிழிப்புணர்வுஏற்படுத்தினார்.இவ்விருமருத்துவமாணவிகளின்செயல்பாட்டையல்பாட்டை அப்பகுதிமக்களும்,காவல்துறையினரும்பாராட்டினர்.இந்நிகழ்வின்போதுகாவல்நிலையஉதவிஆய்வாளர்கள்,சிறப்புஉதவிஆய்ளர்கள்,மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் பாலா