திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்பிரிவு காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

270

11.07.2020 திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.முத்துசாமி இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பிரியா விடை கொடுத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்பிரிவு காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here