

தாராபுரம்_ஜூலை:-12
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது இதனால் தாராபுரம் நகரப் பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன இந்நிலையில் தாராபுரத்தில் ரோட்டோரம் ஆதரவற்ற முதியோர்களுக்கு தாராபுரம் காவல்துறை சார்பில் மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாமணி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்களும் முகக்கவசம் வழங்கினர்..
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்