அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதன் தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி பொதுமக்களுக்கு தனிமனித சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது..!
இந்நிகழ்ச்சியில் வணிக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் பாலா