அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்”வேலாகருணைஇல்லத்தில்”உள்ள ஆதரவற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரகுடிநீர் வழங்கல்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள “வேலா கருணை” இல்லத்தில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர்கள்வசித்துவருகின்றனர்அரியலூர் மாவட்ட காவல் துறையின்சார்பாக”வேலாகருனை”இல்லத்திற்கு அவ்வபோது பல நல உதவிகள்செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இன்று ACTU காவல் ஆய்வாளர் சுமதி வேலா கருணை இல்லத்தில் உள்ள அனைவருக்கும்நோயெதிர்ப்புசக்தியைஏற்படுத்தும்,மற்றும்கிருமிகளைக் கொல்லும் ஆற்றலுள்ள கபசுரக் குடிநீர் வழங்கினார். வேலா கருணைஇல்லத்தில்வாழும்அனைவருக்கும்கொரோனாகுறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் வேலாகருணைஇல்லகாப்பாளரிடம்அங்குஉள்ளவர்களுக்குதூய்மையின் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும்அவ்வப்போதுகற்பிக்குமாறுவலியுறுத்தினார்.உதவிஆய்வாளர் அமரஜோதி உடனிருந்தார்.
