கடலூர் மாவட்டத்தில் பொது மக்களின் நலன் மத்திய மாநில அரசுகள் கருதி கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்திய நாளிலிருந்து காவலர்கள் கடுமையான பணியில் ஈடுபட்டதால் காவலர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அறிவுறுத்தலின் பெயரில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு கொரோன வைரஸ் தொற்று உள்ளதா வெப்ப பரிசோதனை செய்தனர் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் உடன் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காவலர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தனர் காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் கணேசன் தலைமைக் காவலர்கள் சரவணன் வைத்தியலிங்கம் பாரதி ராஜா ஐயப்பன் அசோக் ரெஜினா மேரி வெண்ணிலா ராமநாதன் ஜெயபாலன் சுரேஷ் ஆகிய காவலர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உள்ளதா என ஆய்வு செய்தனர்


