பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா
மதுரை மாநகரத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதால் விரைவில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் காவலர்களை பணிக்கு நியமித்து பொதுமக்களை முக கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும், முதியவர்களை வெளியிடங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தும்படியும், கொரோனா நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்கள்.. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

