
ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் பொறிவைத்து பிடித்த வனத்துறையினர்…… மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கடகால் பட்டி என்கின்ற கிராமத்தில் ஊருக்குள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகுந்து வீட்டிலுள்ள சாமான்களை மற்றும் உணவுப்பொருட்களை எடுத்துட்டு மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தொல்லையும் கொடுத்து வந்ததாக வனத்துறையினருக்கு. தகவல் கொடுத்தனர் இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் வனத்துறையினர் கட்ட கால்பெட்டி கிராமத்திற்கு சென்று கூண்டுகள் அமைத்து சுமார் 35க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர் இதனைத்தொடர்ந்து பிடித்த குரங்குகளை அடர்ந்த வனப்பணி வனப் பகுதியான சத்திரப்பட்டி வனப்பகுதியில் அனைத்து குரங்குகளையும் பத்திரமாக கொண்டு விட்டன இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்… செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

