அரியலூர் அருகே காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ..

176

அரியலூர்மாவட்டம்,ஆண்டிமடத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் 117வது பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் ஆண்டிமடம் இம்பிரஸ் லயன்ஸ் சங்கம் இனைந்து அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு ஆடைகள் மற்றும்அரிசிபைவழங்கப்பட்டது.மேலும்அந்தப்பகுதிஇளைஞர்களுக்குகைப்பந்து மற்றும் கைப்பந்து வளையம் போன்ற விளையாட்டு பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் முகமது இத்ரீஸ் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவிழிப்புணர்வுகளைஏற்படுத்தினார். இறுதியில் சமூக இடைவெளி மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here