அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது

1324

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் ஏம்பலில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்று தப்பியோடிய கைதி பிடிப்பட்டார். மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த போது கைதி தப்பினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here