அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் காவல்துறையினர் அனைவ
ருக்கும் முககவசம்,சானிடைசர்,
கையுறை ,ஜிங்க்சத்துமாத்திரை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்
களை வழங்கினார்.

551

அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் காவல்துறையினர் அனைவ
ருக்கும் முககவசம்,சானிடைசர்,
கையுறை ,ஜிங்க்சத்துமாத்திரை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்
களை வழங்கினார்.

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் காவல் துறை அலுவலக
வளாகத்தில் இன்று மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரி
களுக்கும் மற்றும் காவல் அலுவலர்களும், காவலர்கள் அனைவருக்கும் பாதுகாப்புடன் பணிபுரிய முகக்கவசம், சனிடைசர், ஹேண்ட் வாஷ்(hand wash), மற்றும் ஜிங்க் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். காவல்துறையினர் அவற்றை முறையாக பயன்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்
துறை கண்காணிப்பாளர்
வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி , அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், மற்றும் காவலர்கள் பலர் பங்கேற்று பாதுகாப்பு உபகரணங்
களைபெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here