
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல்நிலைய குற்ற எண் 119/20 போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி சாமி வேல் (எ) ராஜா வயது 26 s/o, அம்மன் கோவில் தெரு ஏம்பல் என்பவரை
HC 122 முருகையன் மற்றும் காவலர் கோகுல குமார் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற பொழுது, இன்று காலை 6.45 மணிக்கு கை விலங்கை உருவிக்கொண்டு தப்பித்து ஓடி விட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..