தர்மபுரி மாவட்டத்தில் காவல் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு 2018 – 2019 ஆம்
கல்விக் ஊக்க தொகயையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று வழங்கினார்

500

இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அவருடைய குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு 2018 – 2019 ஆம்
கல்வி ஊக்கத்தொகை ஆனது இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜன் அவர்கள்,காவல் மற்றும் அமைச்சுப் பணியாளர் குழந்தைகளுக்கு மொத்தம் 36 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மொத்தம் ஐந்து லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் அவர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் புஸ்பராஜா அவர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here