



மதுரை நகர
காவல் ஆணையர்
பிரேம்ஆனந்த் சின்ஹா
பொதுமக்களை
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாக்க மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும்
ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும்படியும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்களை உடனடியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டதால், அனைத்து காவல் ஆய்வாளர்களும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இது ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் திருமதி கலைவாணி பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி பொதுமக்களுக்கு மைக் மூலமாக தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுவை வழங்கி வருகிறார்கள்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்