Home தமிழ்நாடு கந்தர்வக்கோட்டை அருகே லாட்டரி விற்பனை.. 3 பேர் கைது..

கந்தர்வக்கோட்டை அருகே லாட்டரி விற்பனை.. 3 பேர் கைது..

0
கந்தர்வக்கோட்டை அருகே லாட்டரி விற்பனை.. 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டையில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்த காமாட்சி சுந்தரம் (49) , அவரது உதவியாளர் சர்புதீன் (60) இருவரும் ஒரு வழக்கிலும் , மற்றொரு வழக்கில் வெங்கடேசன் (35) ஆகியோரை எஸ்.ஐ . ராமன் கைது செய்தார் . அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கமும் , லாட்டரி சீட்டுகள் 50 ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here