தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் பலி அரசு மரியாதையுடன் தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்டது.

271

ஆண்டிபட்டியில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் பலி அரசு மரியாதையுடன் தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் வனச்சரக திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் மலைப்பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் மயில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது இதைக்கண்ட விவசாயிகள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனச்சரகர் ஆறுமுகம், வனவர் செல்வராஜ், கால்நடை மருத்துவர் வெயிலான் தலைமையில் மின்சாரம் தாக்கி இறந்த ஆண் மயில் மீது தேசியக் கொடியை போர்த்தி பின்பு அரசு மரியாதையுடன் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here