விருத்தாசலம் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சானிடைசர் இயந்திரத்தை துவக்கி வைத்தனர்.

757

விருத்தாசலம் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சானிடைசர் இயந்திரத்தை துவக்கி வைத்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு ஏ. கே. அறக்கட்டளை சார்பில் கோரோனா வைரஸ் கிருமியை கட்டுப்படுத்தும் விதமாக சானிடைசர் இயந்திரம் வழங்கப்பட்டது. அதனை இன்று காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வரும் பொழுது சானிடைசர் இயந்திரம் மூலம் கையைத் துடைத்து விட்டு வரவேண்டும் என்பதற்காக சானிடைசர் இயந்திரத்தை துவக்கிவைத்தார் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன். காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் முதன்மை காவலர்கள் வைத்தியலிங்கம்
காவலர்கள் மணிமேகலை, பாரதி, ரெஜினாமேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here