ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் 14,189 மதுபாட்டிகளை அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக்கினர்; இதன் மதிப்பு 72 லட்சம் ஆகும்

698

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் 14,189 மதுபாட்டிகளை அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக்கினர்; இதன் மதிப்பு 72 லட்சம் ஆகும்

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது, வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்டது என 10 காவல்நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் இவை. 312 வெவ்வேறான வழக்குகளின் படி 14189 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிருஷ்ணா மாவட்ட எஸ்பி ரவீந்திரநாத் பாபு தெரிவித்துள்ளார். இந்த மதுபாட்டில்கள் அழிப்பின் போது மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here