ஆரணி அருகே அமேசான் குடோனில் கொள்ளை- 8 பேர் கைது

753

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைநல்லூர் பகுதியில் உள்ள அமேசான் குடோனில் இருந்து விலையுயர்ந்த செல்போன்கள் கொள்ளை

3 லட்சத்து பத்தாயிரம் மதிப்பிலான செல்போன்களை திருடியதாக அதன் ஊழியர்கள் 8 பேர் மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில்

குமார், ரவி ,நவீன் முகமது ராகுல், பிரபு சரவணவேல், ஜெனிம் மொய்தீன் சுந்தர் ஆகிய 8 பேரை ஆரணி காவல்துறையினர் கைது செய்து விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here