கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு

488

கரூர்: கரூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்திருந்தது.  திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் பேருந்து நிலையத்தில் பாஜகவும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் பதற்றத்தை தடுக்க கரூர் பாஜக அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here