Home COVID-19 <em>சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை:</em>

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை:

0
<em>சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை:</em>

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன் இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை:

சேலம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.

இத்தவறான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.

இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு சேலம் மாவட்டத்தில் வருகின்ற 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழைமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதைத்தவிர பிற நாட்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அரசின் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here