
புதுக்கோட்டையில் குளிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலி
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், தெற்கு தெரு, லெட்சுமிபுரத்தில் 15 அடி நீள – அகலமும் 50 அடி ஆழம் கொண்ட 15 அடி நீர் நிறைந்த விவசாய கிணற்றில் திரு, மலையப்பன், த/பெ கருப்பையன் வயது 55 மதிக்கதக்கவர் குளிக்க சென்றபோது தவறி விழுந்து விட்டதாக கந்தர்வகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் பெறப்பட்டதும் நிலைய அலுவலர் திரு, ரெ.ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர்கள் உடலை மீட்டு விபத்திடம் வந்திருந்த காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டது.
