மஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயமடைந்தது தொடர்பாக மூன்று பேர் கைது.

747

சென்னை எரிக்கன் சேரி சர்மா நகரை சேர்ந்தவர் கருணாநிதி/29, எரிக்கன் சேரி பகுதியில் இருந்து சர்மா நகர் செல்வதற்க்காக இருசக்கரவாகனத்தில் செல்லும் பொழுது மாஞ்சா நூல் கழுத்தில் அருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மாஞ்சா நூலில் பட்டம் விட்டதாக எரிக்கன் சேரி பகுதியை சேர்ந்த
திவாகர்/40, சஞ்சய் குமார் /26, அருண்/26
மூன்று பேரை கைது செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here