
புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போ களுக்கு வெடி குண்டு மிரட்டல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு…. மதுரை விருதுநகர் திருநெல்வேலி உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு பெட்ரோல் குண்டு அல்லது வெடிகுண்டு வீசக்கூடும் என மர்மநபர்கள் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டது மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் மேலூர் செக்கானூரணி சோழவந்தான் உள்ளிட்ட புறநகர் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் நள்ளிரவு ஈடுபட்டனர் இதே போன்று பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர் செய்தியாளர்.. வி காளமேகம்…. மதுரை மாவட்டம்