ஆடி அமாவாசையை ஒட்டி காவிரி கரையோரப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை.. திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை

483

ஆடி அமாவாசையை ஒட்டி காவிரி கரையோரப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம் & காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூட கூடாது , உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here