
உரிய அனுமதியின்றி இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் ஜூலை 17ல் சரணடைந்தார்
மனவெளி கிராம நிர்வாகி அலுவலர் செல்வி அளித்த புகாரில் சுரேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு