திண்டுக்கல் மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் – எஸ்.பி ரவளி பிரியா.. உள்ளே முழு விபரம்

503

திண்டுக்கல் மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் – எஸ்.பி ரவளி பிரியா

9487593100 என்ற எண்ணில் வாரந்தோறும் திங்கட்கிழமை 11:30 முதல் 12 30 வரை வீடியோ கால் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here