20:7:2020.நாகை சூரியமூர்த்தி .
ஆடி அம்மாவாசை புனித நீராடலுக்கு தடை. வெறிச்சோடிய வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை
ஆடி அமாவாசையையொட்டி திங்கட்கிழமை புனித நீராடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிரடலுக்கு சிறப்புபெற்ற வேதாரண்யம் கோடியக்கரை கடல் முழுக்கு துறைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது….
நாகை மாவட்டம். வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை . ஆடி அம்மாவாசை .மாசிமகம் ஆகிய நாட்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம் இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அப்பகுதி மக்கள் பங்கேற்பு கோடியக்கரை முழுக்கு துறையில் நீரால் செய்யும் மக்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக ..தர்ப்பணம். (நீர் சடங்கு) செய்வார்கள்…