Home தமிழ்நாடு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

0
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய மூவரையும் 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை

3 போலீசாருக்கும் 3 நாள் சிபிஐ காவல் – மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here