திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. மாநகர காவல் ஆணையரிடம் தி.மு.க சார்பில் புகார் மனு

269

சென்னை: ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக போலீசிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி டுவிட்டர் கணக்கு தொடங்கி ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி  புளகர் மனு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here