HomeCOVID-19திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினார் கொரானா தடைக்காலம் அமலில் உள்ளதால் பொதுமக்கள் ஒன்று கூட போலீசார் அனுமதி மறுப்பு இதனால் திருச்சி அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.. உள்ளே புகைப்படங்கள்