Home COVID-19 பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ரேஸ் என்ற 38 சிறப்பு காவல் குழுவை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார், கொரோனா காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ரேஸ் என்ற 38 சிறப்பு காவல் குழுவை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார், கொரோனா காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

0
பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ரேஸ் என்ற 38 சிறப்பு காவல் குழுவை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார், கொரோனா காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

பொதுமக்கள் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ரேஸ் என்ற 38 சிறப்பு காவல் குழுவை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார், கொரோனா காலக்கட்டத்தில் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 38 காவல் சரக எல்லைகளுக்குள் எந்த ஒரு பிரச்சனை என பொதுமக்கள் தகவல் அளித்தாலும் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்காக 38 சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது ரேஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு குழுவை இன்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், மேலும் இந்த குழுவில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுழற்சிமுறையில் மூன்று காவலர்கள் 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களோடு தயார் நிலையில் இருப்பார்கள், பொதுமக்கள் புகார் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவுவதே இந்த ரேஸ் குழுவின் உள்ள காவலர்களுக்கு பிரதான பணியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளரிடம் பேசுகையில்:- திருச்சி மண்டல ஐஜி மற்றும் டிஐஜி வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 சிறப்பு காவலர் குழுக்கள் ரேஸ் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது கிராமங்களில் உள்ள மக்கள் புகார் தெரிவித்த உடன் உடனடியாக விரைந்து சென்று அவர்களுக்கு உதவுவதே இந்த குழுவின் நோக்கம் இதற்கென்று பிரத்யேகமாக எண்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார் மேலும் தற்போது கொரோனா காலக்கட்டத்தில் வேலைப்பளுவினால் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை போக்க பல்வேறு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதில் ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் காவலர்கள் யாரேனும் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதுமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் ஒவ்வொரு காவல் நிலைய எல்லை பகுதிகளிலும் இது போன்ற மன அழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here