புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள போசம்பட்டியில் ஒரே பிரிவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல், இந்த மோதலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த கே.புதுப்பட்டி போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு, மேலும் இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை…
சம்பவம் இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
