ஆம்பூர் கொரோனா நோய் தொற்று தனிமைப்படுத்தப்படும் சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர் ..

125

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள கே.ஏ. ஆர். பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா நோய் தொற்று தனிமைப்படுத்தப்படும் சிறப்பு வார்டு சுமார் 100 படுக்கைகள் வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட துணை ஆட்சியர் சதிஷ் குமார், ஆம்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், வட்டாட்சியர் பத்மநாபன், மண்டல துணை வட்டாட்சியர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here