
சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். திருவிடை மருதூர் அடுத்த கொளுத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, அவரது தாத்தாவின் நண்பர் பன்னீர், சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பந்தநல்லூர் போலீசார், பன்னீரை கைதுசெய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்…