திண்டுக்கல்லில் வாகன சோதனையில் 20 ஆட்டோக்கள் பறிமுதல்

167

திண்டுக்கல்லில் வாகன சோதனையில் 20 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா உத்தரவின் பேரில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் இணைந்து சப் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் நடத்திய அதிரடி சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டும், முக கவசம் அணியாமல் வந்த 16 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர் மேலும் குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவரின் ஆட்டோவையும், அரசு அனுமதியின்றி மாறுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here