இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து இன்று அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குனர்கள் (DGP) காணொளி மூலம் கலந்தாய்வு நடத்தினர்.

245

இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து இன்று அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குனர்கள் (DGP) காணொளி மூலம் கலந்தாய்வு நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன் (தலைமையகம்) அவர்கள், வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணப்பன் அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here