Home தமிழ்நாடு கடலூர் அருகே தம்பி கொலை செய்த அண்ணன்..

கடலூர் அருகே தம்பி கொலை செய்த அண்ணன்..

0
கடலூர் அருகே தம்பி கொலை செய்த அண்ணன்..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள ஆவட்டி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சாமிநாதன் என்பவர் முன் விரோதம் காரணமாக தனது உடன்பிறந்த தம்பி குழந்தைவேல் என்பவரை வெட்டி கொலை செய்தார், தடுக்க வந்த குழந்தைவேல் மனைவி கோகிலாவையும் வெட்டியதில் ஆபத்தான நிலையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் சாமிநாதனை போலிசார் கைது செய்தனர்..

இந்த சம்பவ தொடர்பாக போலீஸார் கைது செய்த சாமிநாதன் யிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here