திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக திரு. பவன் குமார் ரெட்டி பொறுப்பேற்றார்.

302

திருச்சி ஜூலை 23

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்றார்.

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில்
பவன்குமார் ரெட்டி இன்று
பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
அவர் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் நேரடியாக தாக்கலாகி, 2016 முதல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகத்தில் ASP ஆக பணிபுரிந்தும், தற்போது பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில் பொறுப்பேற்றுள்ளார்

Trichy JK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here