விருதுநகர் அருகே கொரோனா தொற்றால் உயிர் இழந்த தலைமை காவலருக்கு இறுதி அஞ்சலி செலுத்தபட்டது..

248

கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு தலைமை காவலர் திரு.ஜெயபிரகாஷ் அவர்களின் இறப்பிற்கு, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சு.இராஜேந்திரன் இ.கா.ப., மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பூ.பெருமாள் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் அன்னாரது ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here