
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வீ.தசரதன், மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்எல்.பாபு, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொருளாளர் மனோகரன், மண்டலம் 2 கிழக்கு தலைவர் ஜெகன், மண்டலம் 2 மேற்கு தலைவர் மோகன்,ஆகியோர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல்துறைக்குகாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் arsenic மருந்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.

