
நாளை 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை பொன்னமராவதியில் பால் மற்றும் மருந்துக்கடை நீங்கலாக அனைத்துக்கடைகளும் அடைக்க வர்த்தகர் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான தீர்மான கடிதத்தை வர்த்தகர்கழக தலைவர் பழனியப்பன்..செயலர் முகமதுஅப்துல்லா.பொருளாளர் தேனப்பன் ஆகியோர் காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களிடம் வழங்கினார்கள்