
🔸 வேலூர் மாவட்டம் செய்தியாளர் டேவிட்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி அவர்கள், மற்றும் தனிப்படையினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனப்பாறை கிராமத்தில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 600 லிட்டர் சாராய ஊரல் மற்றும் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை கைப்பற்றி அழித்தனர்