
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி வேலூர் திருவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேர்க்காடு பகுதிகளில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது. பின்பு அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
