கம்பத்தில் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அசத்தி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்..

138

தேனி மாவட்டம் கம்பத்தில் விபத்தை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்து அசத்தி வரும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டி வருகின்றனர். மேலும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் அதிக வேகம் எடுத்துள்ள நிலையில் தேனி மாவட்டத்திலும் அதிவேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்னலமின்றி களப்பணிகள் பணியாற்றும் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் தலைமையில் சில தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக விளைவுகளை கடைபிடிப்பது மோகஹமது கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டு தோற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதே பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. தேனி செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here