கம்பம் அருகே மர்ம நபர்கள் திருடிச் சென்ற இரு சக்கர வாகனத்தை உரிய நபர்களிடம் ஒப்படைத்த போலீசார்..

166

கம்பத்தில் மர்மநபர்கள் இரு சக்கர வாகனம் திருட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த போலீசார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இசைமினிதமில் சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தன இதன்படி நேற்று கம்பம் புதுப்பட்டி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை அருகே தென்னந்தோப்பில் ஒரு இருசக்கர வாகனம் இரண்டு மூன்று நாட்களாக நின்றுகொண்டு இருப்பதாக தகவல் வந்ததையடுத்து குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அழகு துரை, சந்திர பாண்டியன் ஆகியோர் வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர் இதன்படி விசாரணை செய்தபோது கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முகமது என்பவர் அது இரு சக்கர வாகனம் திருடு போனது என்று தெரியவந்தது மேலும் அதன் உரிமையாளரிடம் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வானத்து ஒப்படைத்தனர் மேலும் பொதுமக்கள் கூறுகையில் பூரணம் காலத்தில் மர்ம நபர்களால் இதர வாகனங்கள் திருடு போவதால் கம்பம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.தேனி மாவட்ட செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here