
மூலனூர்_ஜூலை:-24
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் மூலனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.
காவல் நிலையத்தில் பணி புரியக்கூடிய காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது பரிசோதனை முடிவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி மற்றும் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்டது இந்நிலையில் மூலனூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.