
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் Good Touch,Bad touch பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதா காட்டன் மில் ஊழியர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், பெற்றோரை தவிர மற்றவர்கள் குழந்தைகளை தொடுதலில் உள்ள நல்லது கெட்டதை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் பயிற்றுவிப்பது குறித்தும், அலங்கியம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதாமணி மற்றும் காவலர்கள் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..